Thursday, 14 December 2017

Sledge-PUPS-Pudukudisai-Veppur union-Perambalur-Tamilnadu

சக்கரம் இல்லாத வாகனம் உலகில் ஏதேனும் உள்ளதா?
Yes....Sledge

Wednesday, 6 December 2017

Cursive writing practice to my 3rd STD students..

Cursive writing practice to my 3rd STD students....
PUPS-Pudukudisai
Veppur union
Perambalur district
Tamilnadu

Monday, 4 December 2017

Science exibition participating price PUPS-Pudukudisai-veppur union

அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற மாணவன் செல்வக்குமார் (3rd STD) பரிசளிப்பு-ஊ.ஒ.தொ.பள்ளி-புதுக்குடிசை
அன்புச் செல்வன்(2 ND STD)
படைப்பு:water pump with 🎈

Friday, 1 December 2017

ALPHABET-for Slow learners(C&D grade students..using by sign language

கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்காக ஒரு புதிய முயற்சி ( sign language...)

Thursday, 30 November 2017

SABL-CLASS- PUPS-Pudukudisai- Veppur union- Perambalur DT


My SABL -CLASS
ஊராட்சி.ஒ.தொ.பள்ளி- புதுக்குடிசை...

Saturday, 18 November 2017

Science Exibition@Puduvettakudi CRC 9/11/2017

குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சியில் எமது பள்ளி மாணவர்களின் பங்களிப்பு...

Friday, 17 November 2017

Oratorical competion-Siva PUPS-Pudukudisai Perambalur@Veppur BRC

வேப்பூரில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் எமது பள்ளி மாணவனின் பங்களிப்பு

எண்ணும் எழுத்தும் தோரணம் கட்டி மகிழ்வோம். 'ஊ' வரிசை எழுத்துகள்.

   எண்ணும் எழுத்தும் தோரணம் கட்டி மகிழ்வோம். 'ஊ' வரிசை எழுத்துகள்.