Social media

Thursday, 24 August 2023

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்க விழா - புதுக்குடிசை

 ஏழை எளிய மாணவர்களின் காலை வயிற்று பசியை போக்க முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டது.






Monday, 21 August 2023

முதலமைச்சர் காலை உணவு திட்டம் சோதனை

 ஊ.ஒ.தொ.பள்ளி-புதுக்குடிசை-முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மாதிரி சமையல் சோதனை இனிப்பு வெள்ளை ரவா உப்புமா




Tuesday, 15 August 2023

சுதந்திர தின விழா 2023

பொறியாளர் திரு.செல்வகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்