Tuesday, 10 May 2022

SMC மறு கட்டமைப்பபுக் குழு கூட்டம்:

 SMC மறு கட்டமைப்புக் குழு கூட்டம்.ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி புதுக்குடிசை.



Saturday, 23 April 2022

Book day April 23 PUPS PUDUKUDISAI

 உலக புத்தக தினம் எமது பள்ளியில் கொண்டாடப்பட்டது.



Wednesday, 20 April 2022

Water Tank for plate washing PUPS-PUDUKUDISAI 2022

நமது பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சாப்பிட்ட பிறகு இருந்து வந்த தட்டு கழுவும் பிரச்சனை நமது பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஊராட்சி உறுப்பினர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்,பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர்களின் முயற்சியால் இன்று நிறைவேறியது. அனைவருக்கும் நன்றி நன்றி

🙏🙏🙏🙏



Tuesday, 19 April 2022

எளிய உடற்பயிற்சி-PUPS-PUDUKUDISAI

 உடற்கல்வி ஆசிரியை திருமதி.ஜெயா அவர்கள் எம் பள்ளி மாணவர்களுக்கு எளிய உடற்பயிற்சி கற்றுக் கொடுத்தார்கள்.







Friday, 25 March 2022

பள்ளிக்கு அன்பளிப்பு வழங்கிய மாணவச் செல்வங்கள்

 📯📯📯📯📯📯

நமது பள்ளிக்கு இரண்டு Duster அன்பளிப்பாக வழங்கிய மாணவச் செல்வங்கள்

விஷ்ணு,

வரதன்.

அவர்களுக்கு நன்றி.

இப்படிக்கு.

PUPS-புதுக்குடிசை.

தகவல் பலகை -PUPS-புதுக்குடிசை

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி -புதுக்குடிசை     பள்ளி தகவல் பலகை:   முதல் வகுப்பு: செ. லித்திகா க. வருண்கிருஷ்ணா இரண்டாம் வகுப்பு: ம.பிரித்தி...