இன்று எங்கள் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப் பட்டது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி- புதுக்குடிசை
SMC மறு கட்டமைப்புக் குழு கூட்டம்.ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி புதுக்குடிசை.
நமது பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சாப்பிட்ட பிறகு இருந்து வந்த தட்டு கழுவும் பிரச்சனை நமது பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஊராட்சி உறுப்பினர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்,பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர்களின் முயற்சியால் இன்று நிறைவேறியது. அனைவருக்கும் நன்றி நன்றி
🙏🙏🙏🙏
உடற்கல்வி ஆசிரியை திருமதி.ஜெயா அவர்கள் எம் பள்ளி மாணவர்களுக்கு எளிய உடற்பயிற்சி கற்றுக் கொடுத்தார்கள்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி -புதுக்குடிசை பள்ளி தகவல் பலகை: முதல் வகுப்பு: செ. லித்திகா க. வருண்கிருஷ்ணா இரண்டாம் வகுப்பு: ம.பிரித்தி...