💺🪑💺🪑💺🪑💺🪑நமது பள்ளிக்கு (ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி- புதுக்குடிசை) நமது பள்ளி மாணவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இருக்கைகள் 👇👇👇👇
1.மு.யுவராணி D/O பிரேமா 5 ஆம் வகுப்பு மாணவி
2.பெ.நிவேதா D/O பானுபிரியா 5 ஆம் வகுப்பு மாணவி
3.ச.அனிதா D/O தமிழ்செல்வி 2 ஆம் வகுப்பு மாணவி
பள்ளிக்கு அன்பளிப்பாக இருக்கைகள்(Chair) வழங்கிய மாணவச் செல்வங்களை மனதார பாராட்டுகிறோம் இப்படிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்🏫🏫🏫
No comments:
Post a Comment