✒️✒️✒️தனது தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு இன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதுக்குடிசை பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், வாய்பாடு மற்றும் பென்சில் வழங்கிய நண்பர் வேலன் அவர்களுக்கு பள்ளியின் சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும் நன்றி நன்றி🙏🙏
No comments:
Post a Comment